MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இடையழகை இறுக்கி பிடித்திருக்கும் கொசுவலை போன்ற சேலையில்... செதுக்கிய சிலை போல் போஸ் கொடுக்கும் தன்யா!

இடையழகை இறுக்கி பிடித்திருக்கும் கொசுவலை போன்ற சேலையில்... செதுக்கிய சிலை போல் போஸ் கொடுக்கும் தன்யா!

சைலண்டாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் வாரிசு நடிகையான தன்யா ரவிச்சந்திரன் தற்போது, கருப்பு நிற சேலையில்.... விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 16 2023, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tanya Ravichandran

Tanya Ravichandran

பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்தவர் தன்யா. நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'பலே வெள்ளையத்தேவா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்

24
Tanya Ravichandran

Tanya Ravichandran

இதை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'கருப்பன் படத்தில் நடித்தார். மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய தன்யா ரவிச்சந்திரன், திரையுலக வாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. தமிழில் கவர்ச்சி காட்ட தயங்கியதால் என்னவோ, இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

விமானத்தில் சக பயணியை துஷ்பிரயோகம் செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்!

34
Tanya Ravichandran

Tanya Ravichandran

அந்த வகையில் ‘ ராஜ விக்ரமார்கா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனமாக கதையை தேர்வு செய்து நடித்து வரும் தன்யா, கடந்த 2022 ஆம் சிபிராஜுடன் நடித்து வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற மாயோன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இன்றி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

44
Tanya Ravichandran

Tanya Ravichandran

அவ்வப்போது மிதமான கவர்ச்சியோடு, போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் தன்யா  ரவிச்சந்திரன், தற்போது கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில் தன்னுடைய இடையழகை காட்டி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

இளம் நடிகருடன் ரகசிய தொடர்பில் இருக்கும் விஜய் யேசுதாஸ் மனைவி? காரணம் தனுஷா... பகீர் கிளப்பும் பயில்வான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved