MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மஞ்சள் நிற பட்டாம்பூச்சியாய் ரசிகர்கள் மனதை சிறகடிக்க செய்த சினேகா!

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மஞ்சள் நிற பட்டாம்பூச்சியாய் ரசிகர்கள் மனதை சிறகடிக்க செய்த சினேகா!

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், குறையாத அழகுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 08 2022, 11:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா. விஜய், அஜித், ஸ்ரீகாந்த், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர்... தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வருகிறார்.

26

விரைவில் திரையுலகில் மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோஷூட் செய்து, அதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

முகமெல்லாம் ஒட்டி போய் இப்படி ஆகிட்டாரே நயன்தாரா? என்ன ஆச்சு... புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!

36

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற பட்டாம்பூச்சி போல், தன்னுடைய மங்காத அழகில்...  ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த சினேகாவின் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

46

சினேகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர், திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும், நடிகை சினேகாவின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது என தாறுமாறாக இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Alya Manasa: விஜய் டிவியில் இருந்து... சன் டிவிக்கு தாவியதும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய ஆல்யா மானசா!

56

கடைசியாக நடிகை சினேகா, தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த 'பட்டாஸ்' திரைப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் போதே நடித்து வந்தார். மேலும் ரிஸ்க் எடுத்து சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்தார்.

66

இதை தொடர்ந்து அழகிய பெண் குழந்தைக்கு தாயான சினேகா, உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில், மீண்டும் வெகுவாக தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் பிட் ஸ்ட்ரக்சருக்கு மாறி உள்ளார். மேலும் அழுத்தமான கதைக்களம் கதைக்களம் அமைந்தால், அதில் தன்னுடைய ரீ-என்ட்ரியை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் பாலியல் தொல்லை? திரையுலகை விட்டே விலகிவிடுவேன்! கீர்த்தி சுரேஷின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved