MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பான் இந்தியா படமாகும் பீஸ்ட்.. விஜயின் மாஸ் லுக்குடன் வெளியான மொழிப்பாட்டியல்..

பான் இந்தியா படமாகும் பீஸ்ட்.. விஜயின் மாஸ் லுக்குடன் வெளியான மொழிப்பாட்டியல்..

விஜயின் பீஸ்ட் வரும் ஏப்ரல் 13-ம் தேதி பாண் இந்திய படமாக ரிலீசை ஆக்கவுள்ளது. இதன் போஸ்டர் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

2 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Mar 26 2022, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

விஜயின் பீஸ்ட் :

டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே  நாயகியாக நடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில்  ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய  நட்சத்திர பட்டாளங்கள்  நடித்துள்ளனர்.  

28
beast

beast

ஏப்ரலில் வெளியாகும் விஜய் மூவி:

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  ரிலீஸ் தேதிக்கு முன்பு படத்தினை பற்றிய புதிய புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. 

38
beast single

beast single

முதல் சிங்குளாக அரபிக் குத்து  : 

இந்த படத்திலிருந்து முதல் சிங்குளாக அரபிக் குத்து வெளியாகி மாஸ் காட்டியது. இதற்கான ப்ரோமோவும் நல்ல வரவேற்பை பெற்றது. அரபிக் குத்து பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு... பிரபல செய்தி வாசிப்பாளருக்கு விரைவில் டும்டும்டும்..காதலரை கரம்பிடிக்கும் கண்மணி..

48
beast second single

beast second single

ஜாலியோ ஜிம்கானா :

இரண்டாம் சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. இந்த பாடல் கார்த்திக் வரிகளில் அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ளது. அதோடு விஜய் தனது சொந்த குரலில் இந்த பாடலை பாடியிருந்தார்.

58
beast poster

beast poster

அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்:

ஏற்கனவே பீஸ்டில் இருந்து  இரண்டு பாடல்கள்  வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து ரிலீஸ் தேதியும் வெளியானது. படம் திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் விரைவில்  பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

68
beast poster

beast poster

வெளியான கூல் லுக் போட்டோ :

இதற்கிடையே பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திலிருந்து கலர்புல் போட்டோ வெளியானது. அதில் நாயகன் விஜய், நாயகி பூஜா, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் இடம்பெற்றிருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

78
beast poster

beast poster

பேன் இந்திய படமான பீஸ்ட் :

பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான சென்சார் வேலைகள் முடிவடைந்து யூ / ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பேன் இந்திய படமாக பீஸ்ட் வெளியாவது உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Naane varuven post: மீண்டும் சிகரெட் சர்சையில் தனுஷ்... இவருக்கு அடிக்கடி இதே வேலையா..? வலுக்கும் கண்டங்கள்.!

88
beast poster

beast poster

வெளியான 5 மொழி போஸ்டர் :

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் விஜயின் மாஸ் லுக் இடம்பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரி 20-ல் விஜய் படம் ரிலீஸ் ஆவது உறுதி... தியேட்டர்களில் குவியக் காத்திருக்கும் ரசிகர்கள்
Recommended image2
வா வாத்தியாரின் மொத்த வசூலை.. 6 நாளில் எடுத்த வித் லவ்.. எத்தனை கோடி தெரியுமா?
Recommended image3
விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved