அடுத்தடுத்து சீரியல் நடிகர்களுக்கு திருமணமாவது ரசிர்கர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது பிரபல செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகருக்கும் விரைவில் திருமணமாகவுள்ளது.

மனதை கவர்ந்த சீரியல்கள்:

வெள்ளித்திரை நடிகர்களை விட பிரபலமானவர்கள் சின்னத்திரை நடிகர்கள். இல்லத்தரசிகளை மட்டுமல்ல இளைய சமூகத்தையும் கவர்ந்துள்ளது. பொழுதை போக்க சிறந்த என்டர்டைன்மெண்ட் என்றால் அது சீரியல் தான். குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். 

திரையை மிஞ்சும் காதல் காட்சிகள் :

இல்லங்களில் எதிரொலிக்கும் சீரியல்களில் ரோமன்ஸ் தற்போது தூக்களாக தான் இருந்து வருகிறது. காதல் துவங்கி காட்டில் வரை சினிமாவை மிஞ்சும் காதல் காட்ச்சிகள். முன்பெல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனை போன்றவற்றை பேசிவந்த சீரியல்கள் இப்போதெல்லாம் மேக்சிமம் ரொமான்ஸை மட்டுமே காட்டுகிறது.


மேலும் செய்திகளுக்கு...ஹவுஷ்மேட்ஸை ஏலம் எடுக்கும் புது வரவுகள்...அல்டிமேட் சுவாரஸ்யங்கள்..

ரீல்ஸ் டு ரியல் லவ் ஸ்டோரீஸ் :

சீரியல்களில் மிக மிஞ்சிய ரோமன்ஸ் செய்யும் நாயகன் நாயகி இடையே உண்மையில் காதல் மலர்ந்து விடுகிறது. அதில் அனைவரும் அறிந்த முதல் ஜோடி சரவணன் மீனாட்சி முதல் பாகத்தில் நடித்த செந்தில்-ஸ்ரீஜா திருமணம் தான். இதையடுத்து சஞ்சய்-ஆலியா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா - ஆர்யன், ராஜா ராணி 2 நடிகர் சித்து - ஷ்ரேயா என அடுத்தடுத்து ரீல்ஸ் ஜோடிகள் ரியலில் மணமுடித்தனர்.


மேலும் செய்திகளுக்கு...அளவான கிளாமருடன் கீர்த்தி சுரேஷ்...கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி மயக்கும் நாயகி..

பிரபல செய்தி வாசிப்பாளர் திருமணம் :

இவர்களை தொடர்ந்து சான் தொலைக்காட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி - . பிரபல சின்னத்திரை நடிகரான நவீன் இருவரும் காதலித்து வருவது பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். அதோடு இவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ள தகவலையும் அறிவித்திருந்தனர். அதன்படி அடுத்த மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்கு அடுத்தாக ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.