எம்மாடியோவ்....அழகு பொம்மாயி - காரில் ஒய்யாரமாக அமர்ந்து மாஸ் காட்டும் பூஜா ஹெக்டே!
ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழிலும் இந்தப் படம் தான் முதல் படம்.
13

முகமூடி - பீஸ்ட்:
இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் ஒரு நடித்துள்ளார். கூடவே ஒரு சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். முகமூடி படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், தளபதி விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படமும், அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், அதற்கேற்ப டான்சும் நல்ல வரவேற்பு கொடுத்தன.
23
பீஸ்ட் பாடல்:
ஹலமதி ஹபி போ பாடலுக்கு பட்டி தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்தப் பாடலுக்கு வரும் டான்ஸும் உலகளவில் டிரெண்டானது. தற்போது ஒரு பாலிவுட் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
33
காரில் மாஸ் காட்டும் பூஜா ஹெக்டே:
இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு மாஸ் காட்டுகிறார்
Latest Videos