MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு... கமல் குறித்து பிரபலம் வெளியிட்ட ஷாக் தகவல்

சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு கிஸ் அடிச்சிடுவாரு... கமல் குறித்து பிரபலம் வெளியிட்ட ஷாக் தகவல்

நடிகர் கமல்ஹாசன் சான்ஸ் கிடைத்தால் நடிகைகளுக்கு கிஸ் அடித்துவிடுவார் என்றும், இதற்கு பயந்தே அவருடன் சில நடிகைகள் ஜோடி சேர மறுத்ததாகவும் பயில்வான் கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 28 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட வித்தகனாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் இவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு நடிப்பு, இசை, இயக்கம், நடனம் என எல்லா ஏரியாவிலும் சிறந்து விளங்கியவர் கமல். சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும் கமல் வல்லவர். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் இன்றளவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் என்றால் அது சினிமாவின் மீது அவர் வைத்திருக்கும் காதலுக்கு எடுத்துக்காட்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இப்படி கமல் பற்றி பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவரைப்பற்றிய சில அந்தரங்க விஷயங்களை சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் கமல்ஹாசன் முத்தத்தால் மார்க்கெட்டை இழந்ததாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் நடிக்க பயந்த நடிகைகள் பற்றியும் கூறி இருக்கிறார் பயில்வான்.

35

மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகுவதில் காதல் மன்னன் ஜெமினி கணேசனையே ஓவர்டேக் செய்தவர் கமல்ஹாசன். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் எனக் கூறி எல்லா நடிகைகளுடன் நெருங்கிப் பழகுவார். சான்ஸ் கிடைச்சா போதும் கிஸ் அடிச்சிடுவார். அந்த காலத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் கட்டாயம் முத்தக் காட்சி இடம்பெற்று இருக்கும். அதுவும் உதட்டோடு உதடு வைத்து நடிக்கும் லிப்கிஸ் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படியுங்கள்... லியோ-வில் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸாக வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சு... நிஜமாவே இது வேறலெவல் மேட்டரா இருக்கே!

45

ஆரம்பகாலத்தில் இது கமல்ஹாசனின் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் போகப்போக அதுவே அவருக்கு ஒரு தலைவலியாகவும் மாறியது. இப்படி அதிகளவில் முத்தக் காட்சியில் நடித்ததால் பெண்கள் கமல்ஹாசன் படத்துக்கு வர மறுத்தார்கள். அதேநேரம் ரஜினி இதுபோன்ற எந்தவித சர்ச்சை காட்சிகளிலும் நடிக்காததால் அவர் படத்துக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக சென்றது. இதனால் தான் ரஜினிக்கு மார்க்கெட் அதிகரித்தது. முத்தக் காட்சிகளால் தான் கமல்ஹாசன் மார்க்கெட்டை இழந்தார்.

55

அப்போ இருந்த நடிகைகள் எல்லாம் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க விரும்பினார்கள். ஆனால் நதியா மட்டும் எத்தனை லட்சம் கொடுத்தாலும் கமலுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். தமிழ் நடிகைகளில் நதியா மட்டும் தான் நீச்சல் உடை அணிந்து ஆபாசமாக நடிக்காதவர். எல்லைமீறிய காதல் காட்சிகள் இருந்தால் டிரைக்டரிடமே ஓப்பனாக சொல்லிடுவார். அந்த அளவுக்கு கவனமாக நடித்து வந்ததன் காரணமாக தான் அவர் கடைசி வரை கமல்ஹாசன் உடன் ஜோடி சேர மறுத்துவிட்டதாக பயில்வான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? விடை கொடுத்தாரா மணிரத்னம்? - பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved