MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anushka : இப்படி இருந்தா... நடிகை அனுஷ்காவுக்கு திருமணமே ஆகாது? அடிச்சு சொல்லும் பிரபலம் - காரணம் இதுதானாம்

Anushka : இப்படி இருந்தா... நடிகை அனுஷ்காவுக்கு திருமணமே ஆகாது? அடிச்சு சொல்லும் பிரபலம் - காரணம் இதுதானாம்

Anushka : நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாததற்கான காரணம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : Jul 03 2022, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கு நடிகையான அனுஷ்கா, கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு சரிவர அமையாததால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற அனுஷ்கா அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதையடுத்து விஜய்யின் வேட்டைக்காரன் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் அனுஷ்கா. இப்படத்துக்கு பின் அனுஷ்காவுக்கு தமிழ் சினிமாவிலும் மவுசு அதிகரித்தது. இதன் எதிரொலியாக அஜித், சூர்யா, ரஜினி, சிம்பு, கார்த்தி என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இதையும் படியுங்கள்... திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாததற்கு இந்த பாலிவுட் இயக்குனர் தான் காரணம் - புது குண்டை தூக்கிப்போட்ட சமந்தா

35

இதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் அனுஷ்கா, இப்படம் அவரது கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. இதில் அவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு பின் அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம், அனுஷ்காவுக்கு பெரும் சறுக்கலை தந்தது.

இதையும் படியுங்கள்... SAC வாழ்வில் முக்கியமான நாள்... கேக் வெட்டி கொண்டாடிய விஜய்யின் தந்தை - தளபதி மட்டும் மிஸ்சிங்

45

இப்படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரித்து நடித்திருந்தார். இப்படமும் பிளாப் ஆனதோடு, அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... கிளாமரா போட்டோஷூட் நடத்துனது இதுக்குத்தானா..! பிரம்மாண்ட வாய்ப்பை தட்டித்தூக்கிய ரச்சிதா- வாழ்த்தும் ரசிகர்கள்

55

இந்நிலையில், நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாததற்கான காரணம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 வயதைக் கடந்தபோதிலும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு அவரது உடல் எடை அதிகமானதுதான் காரணம் என அவர் கூறி உள்ளார். அனுஷ்கவின் உடல் எடையை பார்த்து தான் அவரை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வராமல் இருக்கிறார்கள் என்றும் அவர் பேசி உள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனுஷ்கா ஷெட்டி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved