'பாரதி கண்ணம்மா' பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!
First Published Dec 18, 2020, 11:17 AM IST
'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி' ஆகிய சீரியல்களை இயக்கி பிரபலமமான, இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா இவருக்கு, இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் சாய் பிரமோதித்தா.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?