MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஜெயிலர் 2' படத்தில் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த மாஸ் நடிகரா? வெளியான புது தகவல்!

'ஜெயிலர் 2' படத்தில் சிவராஜ் குமாருக்கு பதிலாக இந்த மாஸ் நடிகரா? வெளியான புது தகவல்!

'ஜெயிலர் 2' திரைப்படத்தில், நடிகர் சிவராஜ் குமாருக்கு பதிலாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 22 2025, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Coolie Movie Based on Gold Smuggling

Coolie Movie Based on Gold Smuggling

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்கிற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்துக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 74 வயதிலும் தன்னுடைய தனித்துவமான ஸ்டைல், மற்றும் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்து வரும் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், கோல்டு ஸ்மக்லிங்கை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jailer 2 Latest update

Jailer 2 Latest update

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உப்பேந்திரா, மலையாள நடிகர் சொப்பின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர்.உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்த கேமியோ ரோலில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

20 வருஷமா அஜித் - த்ரிஷா காம்போவை சோதிக்கும் பிரச்சனை! விடாமுயற்சியிலும் ஒர்கவுட் ஆகாத சோகம்!

35
Director Nelson Dilip Kumar

Director Nelson Dilip Kumar

இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், உருவாக உள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த படத்தில் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் நெல்சன் திலீப் குமார் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் உலக அளவில் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது இந்த படத்தின் 2-ஆம் பாகம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

45
Rajinikanths Jailer

Rajinikanths Jailer

'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருக்கு மகனாக வசந்த் ரவி நடிக்க, மிர்னா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர்  விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். மேலும்  தமன்னா, யோகி பாபு, சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர். 

ஒரே வாரத்தில் நடந்த பிரேக்கப் - பெற்றோரை அழைத்து வந்த ஆல்யா மானசா - சஞ்சீவ் கூறிய ஷாக் தகவல்!

55
Balakrishna Acting in Jailer 2

Balakrishna Acting in Jailer 2

முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஆனால் கதைக்கு ஏற்ற போல் சில நடிகர்கள் மாற்றம் நடைபெறும் என தெரிகிறது. மோகன் லால் மற்றும் சிவ ராஜ்குமார் ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சிவராஜ் குமார் கடந்த 2 மாதங்களாக கேன்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். எனவே அவர் 'ஜெயிலர் 2' படத்தில் அவருக்கு பதிலாக, பிரபல தெலுங்கு மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திலீப் குமார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலகிருஷ்ணா
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(0.2 ov)3/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image3
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved