கமல் சொன்ன வார்த்தை..? கையை தரையில் குத்தி கண்ணீர் விட்ட பாலாஜி! பரபரப்பான புரோமோ..!
First Published Jan 10, 2021, 2:51 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் கடந்த வாரம் முழுக்க, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற, விடாப்பிடியாக மோதிக்கொண்ட போட்டியாளர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்த போட்டி முடிவுக்கு வந்த நிலையில், முதல் போட்டியாளராக இறுதி போட்டிக்குள் சோம் சேகர் நுழைந்துள்ளார்.

இவருக்கு தேர்வு செய்யப்பட்டது, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு எப்படி உடன்பாடு இல்லையோ அதே போல், மக்கள் சிலரும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இறுதி நாட்கள் வரை அவர் தன்னுடைய முழு திறமையையும் காட்டாமல் உள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?