MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரமாண்டமாக நடந்த 'பகாசூரன்' சக்ஸஸ் மீட்! மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த தயாரிப்பாளர்!

பிரமாண்டமாக நடந்த 'பகாசூரன்' சக்ஸஸ் மீட்! மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த தயாரிப்பாளர்!

பகாசூரன் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கௌதம். 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 25 2023, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பல இயக்குனர்கள், தங்கள் திரைப்படம் மூலம் வெளிப்படுத்த தயங்கும் சர்ச்சைக்கான கதைகளை கூட மிகவும் தைரியமாக இயக்கி, பின்னனர் தன்னுடைய பத்திற்கு எதிராக எழும் சர்ச்சைகளுக்கும் அசால்டாக பதிலடி கொடுத்து வருபவர் இயக்குனர் மோகன்.ஜி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பகாசூரன்'.

கமல்ஹாசனை தொடர்ந்து... போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

36

இந்த படத்தில், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இதற்க்கு முன் இவர், பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இந்த படமே இவர் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படமாக அமைந்தது.

46

இப்படத்தை தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்திருந்தார். தொடர்ந்து இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழு, கோலாகலமாக கொண்டாடியுள்ளது.

ஸ்போட்ஸ் டே போட்டியில் வெற்றி கோப்பையோடு நிற்கும் மகன் போட்டோவை பகிர்ந்து பெருமைப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

56

மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் G  க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார்.

66

கே போல் படக்குழுவினருடன் கேக் வெட்டி 'பகாசூரன்' வெற்றியை கொண்டாடினர். இவர்களுடன்  நடிகர் ரிஷி ரிச்சர்ட்  கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved