ஒவ்வொரு கணமும் பிரமிக்க வைத்த பாகுபலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு விசிட்! வாங்க பார்த்துட்டு வரலாம்!

First Published 21, Jun 2020, 8:26 PM

உலக அளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி, ஹாலிவுட் திரையுலகையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் 'பாகுபலி 2'. குறிப்பாக அமெரிக்காவில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான டாம் ஹாங்க்ஸ், எம்மா வாட்சன் நடித்த ''தி சர்க்கிள்'' படத்தை விட பாகுபலி 2 அதிகமாக வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய, இந்த படத்தின் கலகலப்பான ஷூட்டிங் ஸ்பாட்டை தான் இன்று பார்க்க போறோம்.

பாகுபலி பிரபாஸ் ஏறி அமரும் யானையுடன் பாசமாக பழகும் ராணா

பிரபாஸின் காட்சிகளை ராணாவுடன் இணைந்து நடித்து காட்டும் ராஜமௌலி

சிரித்து கொண்டே  சிவலிங்கத்தை தூக்க முயற்சிக்கும் பிரபாஸ்

சத்யா ராஜ் பிரபாஸுடன், ராஜமௌலி

சத்யா ராஜ் பிரபாஸுடன், ராஜமௌலி

ராணாவின் முடிகளை சரி செய்துவிடும் ராஜமௌலியின் மனைவி

ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனுடன் மாடல் உடையில் அமர்ந்து பேசும் தேவசேனா

போர் காட்சி இடையே புன்னகை

போர் காட்சி இடையே புன்னகை

மகளிர் அணி ஒன்று சேர்ந்து கலகலப்பு பேச்சு

இது ரிலாக்ஸ் டைம் போல

இது ரிலாக்ஸ் டைம் போல

படக்குழுவினருடன் அமர்ந்து பேசும் பிரபாஸ்

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட பாகுபலி செட்

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட பாகுபலி செட்

கருப்பு உடையில் செம்ம கெத்தாக வரும் பாகுபலி நாயகன் பிரபாஸ்

படத்தின் காட்சிகளை விளக்கி கூறும் இயக்குனர்

இவர்கள் முகத்தில் உள்ள சந்தோஷமே படத்தின் வெற்றிக்கு காரணம்

ஓய்வு நேரத்தில் செல் போன் பார்த்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா

பாகுபலியின் படையை தாக்க ஆயுதத்தோடு நிற்கும் பல்லால தேவா

ஒருவழியா தமன்னாவையும் கண்டுபிடிச்சாச்சு.

loader