பாபா பாஸ்கர் மகளுக்கு நடந்த சடங்கு நிகழ்ச்சி..! கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி டான்ஸ் மூலம் பிரபலமான பாபா பாஸ்கரை இப்போது, சமையல் மூலமாகவும் பிரபலமடைய செய்துள்ளது. இவருணிய மகளின் சடங்கு வீடியோ ஒன்றை பாபா பாஸ்கர் அவரது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஒரு சமையல் நிகழ்ச்சியை, இந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் நடத்த முடியுமா? என பலரையும் ஆச்சர்யப்படுத்தி வரும் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'.

இந்த நிகழ்ச்சி முதல் சீசனை விட, இரண்டாவது சீசன் கூடுதல் கலகலப்பாக நடந்து முடிந்தது. எப்போது 3 ஆவது சீசன் தொடங்கும் என்பதற்காகவும் பல இளவட்ட ரசிகர்கள் வைட்டிங்.

கவர்ச்சி நடிப்பில் அசரவைத்த ஷகிலா முதல், பல பிரபலங்களையும் ஆட்டிவைத்த பாபா பாஸ்கர் வரை, சமையல் கலையில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் திறமையை பார்த்து ஒவ்வொரு வாரமும் வியந்து பார்த்தனர். அதிலும் பாபா பாஸ்கரின் சமையலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடன இயக்குனர் பாபா பாஸ்கர், தமிழில் குக்கிங் ஷோவிலும் கெத்து காட்டி வந்தார். இந்த வயதிலும் வேற லெவல் எனெர்ஜியோடு இவர் செய்யும் சேட்டைகளும் பலருக்கும் பிடித்த ஒன்று தான்.

இந்நிலையில் சமீபத்தில் பாபா பாஸ்கரின் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அவரது செல்லமகளுக்கு வீட்டிலேயே எளிமையாக சடங்கு நடத்தியுள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்றை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாபா பாஸ்கர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.