MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முடிவுக்கு வரும் பிக் பாஸ்; ஒரே நேரத்தில் 4 புது சீரியல்களை அதிரடியாக களமிறக்கும் விஜய் டிவி!

முடிவுக்கு வரும் பிக் பாஸ்; ஒரே நேரத்தில் 4 புது சீரியல்களை அதிரடியாக களமிறக்கும் விஜய் டிவி!

Vijay TV New Serial : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வர உள்ள நிலையில், விஜய் டிவியில் அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ள புது சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 16 2024, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 1 மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் விஜய் டிவி அடுத்தடுத்து நான்கு புது சீரியல்களை களமிறக்க உள்ளது. அது என்னென்ன சீரியல் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ayyanar Thunai Serial

Ayyanar Thunai Serial

அய்யனார் துணை

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து பேமஸ் ஆன மதுமிதா, விஜய் டிவியில் முதன்முறையாக நடிக்க உள்ள சீரியல் தான் அய்யனார் துணை. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலில் மதுமிதாவுக்கு ஜோடியாக அரவிந்த் நடிக்க உள்ளார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

35
Sindhu Bairavi Serial

Sindhu Bairavi Serial

சிந்து பைரவி

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகனாக நடித்து பிரபலமானவர் திரவியம். இவர் தற்போது புது சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலின் பெயர் சிந்து பைரவி. இந்த சீரியலில் திரவியத்திற்கு ஜோடியாக பவித்ரா நடிக்க உள்ளார். மேலும் பிக் பாஸ் பிரபலம் ரவீனாவும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதையும் படியுங்கள்... இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் 2 விக்கெட் காலி! கண்ணீருடன் வெளியேறிய இருவர் யார் யார் தெரியுமா?

45
Poongatru thirumbuma Serial

Poongatru thirumbuma Serial

பூங்காற்று திரும்புமா

பிக் பாஸ் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு சீரியல் தான் பூங்காற்று திரும்புமா. இந்த சீரியலில் சோபனா நாயகியாகவும், ஷமீர் நாயகனாகவும் நடிக்க உள்ளனர். இதில் சோபனா ஏற்கனவே முத்தழகு என்கிற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

55
Dhanam Serial

Dhanam Serial

தனம்

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் தான் சத்யா தேவராஜன். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தனம் சீரியலின் மூலம் நாயகியாக களமிறங்க உள்ளார். இந்த சீரியலில் சத்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீகுமார் நடிக்க உள்ளார். இந்த சீரியலை மனோஜ் இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(36.3 ov)157/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved