MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Happy Birthday Keerthy Suresh : மனைவியுடன் கீர்த்தியின் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்த அட்லீ

Happy Birthday Keerthy Suresh : மனைவியுடன் கீர்த்தியின் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்த அட்லீ

இயக்குனர் அட்லீ அவரது மனைவி பிரியாவும் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 17 2022, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணிக் காகிதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

26

செல்வராகவனுடன் இவர் மாஸ் கேரக்டரில் நடித்திருந்தார். தனது மகளின் இழப்பிற்காக பழிவாங்கும் தாயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Keerthy Suresh : குழந்தை நட்சத்திரம் டு தேசிய விருது நாயகி...கீர்த்தி குறித்த சில தகவல்

36

தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் இணைந்துள்ளார். இது குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது.

குறுகிய காலகட்டத்தில் டாப் டென் நாயகிகளில் முக்கியமானவராக மாறிவிட்ட கீர்த்தி சுரேஷ், பாலிவுட், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் முன்னணியில் உள்ளார்.

46

இதற்கு இடையே இவரது க்யூட் படங்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இன்று கீர்த்தி சுரேஷ் தனது முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...அரண்மனையில் ஆடம்பரமாக நடக்க உள்ள ஹன்சிகாவின் திருமணம்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடு..! மாப்ள யார் தெரியுமா?

 

56
keerthy suresh

keerthy suresh

ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு கீர்த்தியின் முந்தைய வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது.

66
keerthy suresh

keerthy suresh

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகத்திற்கு என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷை அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் அட்லீ அவரது மனைவி பிரியாவும் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

அட்லீ தற்போது  ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved