4 வது நாளில் 'யானை' பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழகத்தில் வெளியான யானை இதுவரை ரூ.12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
yaanai
அருண் விஜய் அவரது சகோதரி கணவர் ஹரி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள யானை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... 14வது ஆண்டில் சுப்ரமணியபுரம்..சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ்!
yaanai
அருண் விஜய்யின் 'யானை' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 1100 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான இந்த படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 4 நாள் முடிவில் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. பேமிலி ஆடியன்ஸிடம் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் இனி வரும் நாட்களிலும் யானை படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு... பிறந்த நாள் காணும் மும்தாஜ்..5 மறக்கமுடியாத பாத்திரங்கள்
yaanai
கிராமப்புற நாயகனின் கதைக்களமாக உருவாகியுள்ள அருண் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ள 'யானை' தமிழ்நாட்டில் 600 க்கும் அதிகமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கமலை தொடர்ந்து...நயன்தாரா படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி? எந்த படத்தில் தெரியுமா?