MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உதயநிதி ...அருள்நிதி இணையும் டைரி..எப்ப ரிலீஸ் தெரியுமா?

உதயநிதி ...அருள்நிதி இணையும் டைரி..எப்ப ரிலீஸ் தெரியுமா?

பட வெளியீடு குறித்து தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள அருள்நிதி, எனது நெருங்கிய நண்பனும் எனது பேவரைட் டைரக்டருமான இன்னாசி பாண்டியன் உடன் இணைந்துள்ள டைரி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது என்றும், உதயநிதி அண்ணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 09 2022, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
diary

diary

சமீப காலமாக திரில்லர் படங்களை தன் கையில் எடுத்துள்ள அருள்நிதி தற்போது இன்னாசி பாண்டியர் இயக்கத்தில் டைரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருள் நிதியுடன், பவித்ரா மாரிமுத்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
diary

diary

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான டைரியை  கதிரேசன் 5 ஸ்டார் கிரியேஷன் தயாரித்துள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ள ரெட் ஜெயண்ட் படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெள்ளித்திரைகள் வெளியாகும் எ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...'கடாவர்' படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்தனர்... செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் ஆதங்கம்!

34
diary

diary

இந்த படத்தில் அருள்நிதி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  ஊட்டி - கோவை சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுற்றி கதை நகர்கிறது.  விபத்துக்களாகும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள மர்மத்தை அவிழ்க்க நாயகன்புறப்படுவதே டைரியில் கதைகளம்.

மேலும் செய்திகள்: தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?

இதில்  கிஷோர், ஜெயபிரகாஷ், சாரா, தணிகை மற்றும் தனம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய எஸ் பி ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார்.

44
diary

diary

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பட வெளியீடு குறித்து தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள அருள்நிதி, எனது நெருங்கிய நண்பனும் எனது பேவரைட் டைரக்டருமான இன்னாசி பாண்டியன் உடன் இணைந்துள்ள டைரி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது என்றும், உதயநிதி அண்ணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
உதயநிதி ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved