அர்ச்சனாவின் முட்டை எப்படி உடைந்தது..! வெயிட் தாங்காமலா..? சோம் தொட்டதாலா..?

First Published Dec 16, 2020, 1:02 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி, 100 நாட்களை நெருங்க நெருங்க டாஸ்க்குகள் கடுமையாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது இந்த வாரத்தின் லக்ஸூரி டாஸ்க்காக கோழி பண்ணை டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெரும் பிரச்சனைகளே முதல் இரண்டு புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

முதல் நாளான நேற்று போட்டியாளர்களுக்கே இந்த டாஸ்க் சரியாக புரியவில்லை என்பதால், கோழி பண்ணை போர் களம் போல் காட்சியளித்தது.

நேற்றைய தினம் நரியாக இருந்த அர்ச்சனா குரூப் இன்று கோழியாக மாறுகிறது. கோழியாக இருந்தவர்கள் இன்று நரியாக மாறி பழி தீர்க்கிறார்கள்.

முதல் புரோமோவில், ஷிவானியின் முட்டையை தொட்டு விட்டதாக பாலாஜி கூறியதும், ஆஜித் மற்றும் அனிதாவின் முட்டையை தொட முயன்றபோது வெடித்த பிரச்சனைகளும் காண முடிந்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், அர்ச்சனாவின் முட்டையை தொட ரியோ, சோம் ஆகியோர் முயற்சிப்பதும் காட்ட படுகிறது.

முட்டையை காப்பாற்ற அர்ச்சனா அதன் மேல் படுக்க அந்த முட்டை சுக்குநூறாக உடைகிறது.

சோம் அர்ச்சனாவின் முட்டையை தொட்டுவிடுகிறார் எனவே, அவர் தொட்டதால் தான் முட்டை உடைந்ததாக அர்ச்சனா கத்துகிறார்.

இதற்கு சோம் நான் தொட்டேன், வலது கையை பயன்படுத்தி எப்படி உடைக்க முடியும் என வாதிடுகிறார். அப்போது இருவருக்கும் இடையே வெடிக்கும் பிரச்சனை தான் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?