MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடம்பிடித்து ஒரு வழியா சென்னைக்கே வந்து செட்டில் ஆன அறந்தாங்கி நிஷா!

அடம்பிடித்து ஒரு வழியா சென்னைக்கே வந்து செட்டில் ஆன அறந்தாங்கி நிஷா!

ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும், ஸ்டண்ட் அப் காமெடியில் சிங்கிள் பெண்ணாக இருந்து, கெத்து காட்டிய அறந்தாங்கி நிஷா ஒருவழியாக தற்போது சென்னைக்கே வந்து செட்டில் ஆகியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 08 2022, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பலரது திறமை வெளிப்பட்டு, இன்று அவர்கள் பல வாய்ப்புகளை பெற்ற பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில், பட்டிமன்ற பேச்சாளராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, பின்னர் ஸ்டண்ட் அப் காமெடியனாக அறியப்பட்டு, தற்போது திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. இவரது ஊரையும், இவர் பெயருடன் சேர்த்துள்ளதால் பலருக்கு இவரை அறந்தாங்கி நிஷா என்றால் தான் தெரியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பல முறை சென்னைக்கு ஷிப்ட்  ஆக வேண்டும் என கேட்டபோதெல்லாம் அவருடைய குடும்பத்தினர் அதற்க்கு ஒப்புக்கொள்ள வில்லை. ஆனால் ஒருவழியாக அடம்  பிடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் சில விஜய் டிவி பிரபலங்கள் உள்ள, பிளாட்டிற்கே வந்துள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் பால் காய்ச்சும் போது  தன்னுடைய வீட்டையும் அவர் சுற்றி காட்டியுள்ளார். இந்த வீடியோவை அவர் நடத்தி வரும் யூ டியூப் பக்கத்தில் வெளியிட அது, 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்
 

34

பல முறை சென்னைக்கு ஷிப்ட்  ஆக வேண்டும் என கேட்டபோதெல்லாம் அவருடைய குடும்பத்தினர் அதற்க்கு ஒப்புக்கொள்ள வில்லை. ஆனால் ஒருவழியாக அடம்  பிடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் சில விஜய் டிவி பிரபலங்கள் உள்ள, பிளாட்டிற்கே வந்துள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் பால் காய்ச்சும் போது  தன்னுடைய வீட்டையும் அவர் சுற்றி காட்டியுள்ளார். இந்த வீடியோவை அவர் நடத்தி வரும் யூ டியூப் பக்கத்தில் வெளியிட அது, 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

44

நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பின்னர்... சில விமர்சனங்களுக்கு ஆளானார். பலர் தன்னை திட்டியதை நினைத்து, சில நாட்கள் அழுது கொண்டிருந்தாலும், பின்னர் ஒரு வழியாக தன்னுடைய குடும்பத்தினர் உதவியுடன் அதில் இருந்து மீண்டும், தன்னுடைய பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 'விருமன்' பிரஸ் மீட்டிற்கு... ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் செம்ம ஹாட்டாக வெள்ளை நிற சேலையில் வந்த அதிதி ஷங்கர்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அறந்தாங்கி நிஷா
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
Recommended image2
SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?
Recommended image3
Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved