MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கல்யாணத்துக்கு 3 கண்டிஷன் போட்ட இசை புயல்; சாய்ரா - ரகுமான் காதல் மலர்ந்தது எப்படி?

கல்யாணத்துக்கு 3 கண்டிஷன் போட்ட இசை புயல்; சாய்ரா - ரகுமான் காதல் மலர்ந்தது எப்படி?

AR Rahman Love Story : ஏற்கனவே ரகுமான் குடும்பத்தில் அண்மையில் ஒரு விவாகரத்து நடந்த நிலையில் இப்பொது ரகுமானின் விவாகரத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 19 2024, 11:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rahman Marriage

Rahman Marriage

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் திரை வாழ்க்கை பற்றி நம் அனைவருக்கும் நிறைய விஷயங்கள் தெரியும். மனதளவிலும் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதராகத் தான் இன்றளவும் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் திரை வாழ்க்கையை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு, அவருடைய சொந்த வாழ்க்கை குறித்து பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. கடந்த 1995ம் ஆண்டு தன்னுடைய பெற்றோரின் விருப்பத்துடன், சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 29 ஆண்டுகளாக இந்த ஜோடி மிக மிக சந்தோஷமாக அன்னியோன்யமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகனும் இரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்த 29 வருட காதல்; ரகுமான் - சாய்ரா பிரிவுக்கு என்ன தான் காரணம்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rahuman Wife

Rahuman Wife

தனது 29வது வயதில் தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தான் ஏ.ஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார். தனது தாய் தனக்கென ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும், மூன்று கண்டிஷன்களை தனது தாயிடம் போட்டு இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். அந்த மூன்று கண்டிஷனுக்குள் அடங்கும் பெண் தனக்கு கிடைத்தால் திருமணம் செய்து கொள்ள தான் தயார் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

34
Saira Banu Divorce

Saira Banu Divorce

அதில் முதல் கண்டிஷன் தனக்கு பார்க்கப்படும் பெண் நன்கு படித்திருக்க வேண்டும் என்பது தான். காரணம் தன்னால் இளமை காலத்தில் பெரிய அளவில் படிக்க முடியவில்லை என்கின்ற வருத்தம் ரகுமானுக்கு பெரிய அளவில் இருந்திருக்கிறது. இரண்டாவதாக தனக்கு பார்க்கப்பட வேண்டிய பெண், மிகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். மூன்றாவதாக தனக்கு பார்க்கப்படும் பெண் பணிவானவராக, தன்மீது அதீத அன்பு கொண்டவளாக இருக்க வேண்டும் என்று மூன்று கண்டிஷன்களோடு பெண் பார்க்க கூறி இருக்கிறார் ரஹ்மான்.

44
Saira Marriage

Saira Marriage

அப்படி அவருடைய தாய் கரீமா பேகம் பார்த்த பெண் தான் சாய்ரா பானு. கடந்த 1995ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணமான நிலையில், கதீஜா ரகுமான், ரஹீமா ரகுமான் மற்றும் ஏ.ஆர் அமீன் என்று இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இந்த 29 ஆண்டுகளில் பல மேடைகளில் தன்னுடைய மனைவியை பெரிய அளவில் பாசத்தோடு வரவேற்றிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று வெளியான அவர்களது விவாகரத்து செய்தி ரகுமான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா 44; கோலிவுட்டில் 7 ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஏ. ஆர். ரகுமான்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved