MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபலங்கள் புடைசூழ நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - முதல்வர் பங்கேற்பு

பிரபலங்கள் புடைசூழ நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - முதல்வர் பங்கேற்பு

Khatija Rahman reception : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தனது மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோருடன் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 11 2022, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அவர் ரியாசுதீன் ஷேக் முகமது என்கிற சவுண்ட் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

திருமணத்தை எளிமையாக நடத்திய ஏ.ஆர்.ரகுமான், நேற்று தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

36

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தனது மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோருடன் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது கதீஜா - ரியாசுதீன் ஷேக் முகமது தம்பதிக்கு பசுமைக் கூடை ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

46

அதேபோல் பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினி உடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

56

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பத்து தல படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா, அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

66

இந்தியன், பம்பாய், பாபா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை மனீஷா கொய்ராலாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படியுங்கள்... Pranitha Subhash : சகுனி, மாஸ் பட ஹீரோயின் பிரணீதாவுக்கு குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை
Recommended image3
Siragadikka Aasai : பதவி வெறியில் சிந்தாமணி போட்ட டீலிங்... தலைவி பதவியை தூக்கி எறிவாரா மீனா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved