பேரழகியாய் மின்னும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளியின் அசரவைக்கும் போட்டோ கேலரி!

First Published 21, Sep 2019, 5:22 PM

தமிழில், நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, 'சர்வம் தாள மயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. தற்போது, நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் 'சூரரை போற்று' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 

இவர் பேரழகியாய் மின்னும் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

கண்கவர் நகைகள் அணிந்திருக்கும் அபர்ணா

கண்கவர் நகைகள் அணிந்திருக்கும் அபர்ணா

ஜிகு ஜிகு உடையில் பக்கவா ஒரு போஸ்

ஜிகு ஜிகு உடையில் பக்கவா ஒரு போஸ்

ஸ்டைலிஷ் ராணியாக

ஸ்டைலிஷ் ராணியாக

கடற்கரையில் சில்லுனு ஒரு கிளிக்

கடற்கரையில் சில்லுனு ஒரு கிளிக்

பிங்க் உடையில் பளீச் புகைப்படம்

பிங்க் உடையில் பளீச் புகைப்படம்

கியூட் சிரிப்பு

கியூட் சிரிப்பு

ரசிகர்களை மயக்கும் பார்வை

ரசிகர்களை மயக்கும் பார்வை

இயற்கை அழகை ரசிக்கும் அபர்ணா

இயற்கை அழகை ரசிக்கும் அபர்ணா

மாடர்ன் அழகியோ...

மாடர்ன் அழகியோ...

loader