கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்காவிற்கு பிறக்கபோவது என்ன குழந்தை..! ஜோதிடரின் கணிப்பு?

First Published 4, Sep 2020, 7:26 PM

கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்காவிற்கு பிறக்கபோவது என்ன குழந்தை..! ஜோதிடரின் கணிப்பு?

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவரும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை வெளியிட்டனர்.

தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா பற்றி விராட் கோலி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பெரிய வயிற்றுடன் அனுஷ்கா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்தார்.

மேலும் தான் தந்தையாக உள்ள சந்தோஷமான விஷயத்தை, RCB வீரர்களுடன் விராட் கோலி கேக் வெட்டி கொண்டாடினார்.

சமீபத்தில், ஒரு நேர்காணலில் பேசிய விராட் கோலி, இந்த லாக் டவுன் நேரத்திற்கு நன்றி கூறி, மனைவி அனுஷ்காவுடன் அதிக நேரம் செலவிட முடிந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் விராட் - அனுஷ்கா குடும்பத்தில் அவர் மூன்றாவது உறுப்பினர் ஆண் குழந்தையா அல்லது,  பெண் குழந்தையா என பெங்களூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடர்களில் ஒருவரான பண்டிட் ஜெகநாத்  கணித்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  "பிறக்க போவது ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, பையனாக இருந்தாலும் சரி, இருவரும் சமமான திறன்களைக் கொண்ட கடவுளின் பரிசு. உண்மையில், . விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோரின் முக வாசிப்பு மற்றும் ஜோதிட கணக்கீடுகள் படி அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விராட் கோலி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader