கிரிக்கெட் வீரருடன் திருமணமா? உண்மையை உடைத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் தாயார்!

First Published Mar 6, 2021, 4:45 PM IST

நடிகை அனுபமா பரமேஸ்வரனும்... பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்த உண்மை தகவலை நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயார் தெரிவித்துள்ளார்.