- Home
- Cinema
- முட்டி மேல் குட்டை ஸ்கர்ட் போட்டு ஸ்கூல் பாப்பாவாக மாறி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்! அதகள போட்டோஸ்!
முட்டி மேல் குட்டை ஸ்கர்ட் போட்டு ஸ்கூல் பாப்பாவாக மாறி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்! அதகள போட்டோஸ்!
தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வரும் அனிகா (Anikha Surendran) தற்போது ஸ்கூல் பாப்பா போல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அதகள போட்டோஸ் இதோ....

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.
16 வயதிலேயே சோசியல் மீடியாவின் குட்டி இளவரசியாக மாறிவிட்ட அனிகா சுரேந்திரன். தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.
ஆரம்பத்தில் அழகு பாப்பாவாக அடக்க ஒடுக்கமான போஸ்களை கொடுத்து வந்த அனிகா. தற்போது தனது வயதுக்கு மீறிய கிளாமர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்துவது ரசிகர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தற்போது ஸ்கூல் பாப்பாவை போல் முட்டிக்கு மேல் நிற்கும் குட்டை ஸ்கர்ட்டில் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் அனிகா.
ஆனால் அதை பார்க்கும் ரசிகர்கள் தான் இவர் பருவப்பெண்ணா? குட்டி பாப்பாவா? எப்படி எடுத்துக் கொள்வது என தெரியாமல் குழப்புகின்றனர்.
நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி, இளம் நடிகைகளுக்கு நிகராக இவர் போஸ் கொடுக்க துவங்கி விட்டதாக நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே இவர் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து வருவதாக அரசல் புரசலாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது வரை இவர் நடிக்கும் படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.