குட்டி நயன்தாரான்னா சும்மாவா?... இந்த வயசிலேயே ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்த அனிகா...!
First Published Dec 14, 2020, 11:37 AM IST
குட்டி பாப்பாவாக இருந்த அனிகா தற்போது குமரி பெண்ணாக மாறி ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜித் மகளாகவே அறிமுகமானார்.

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?