"அங்காடி தெரு" படத்தில் அஞ்சலிக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

First Published 4, Nov 2020, 5:18 PM

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அங்காடி தெரு'.

இந்த படத்தில், நடிகர் மகேஷ் ஹீரோவாக அறிமுகமானார். ஹீரோயினாக அஞ்சலி நடித்திருந்தார்.

குடும்ப கஷ்டத்திற்காக, கிராமப்புறங்களில் இருந்து வந்து சென்னையில், அதுவும் பெரிய பெரிய கடைகளில் வேலை செய்பவர்கள் பற்றி இந்த படத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் வசந்த பாலன்.

மனதில் நம்பிக்கை இருந்தால், எப்படி இருந்தாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்கிற கருத்தை வலியுறுத்தி இந்த படத்தை முடித்திருந்தார்.

மேலும் சோகமான விஷயத்தை இந்த படத்தில் பதிவு செய்திருந்தாலும் ,அதில் காதல், காமெடி, என நவரசத்தையும் கூட்டி சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக ரசிகர்களுக்கு கொடுத்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 10  வருடம் ஆகும் நிலையில், இந்த படத்தில் அஞ்சலிக்கு பதிலாக ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அங்காடி தெரு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தான் அவரையும் நடிக்க வைத்திருந்தார் வசந்த பாலன்.

அவர் வேறு யாரும் அல்ல, காதல் பிரச்சனை வந்தவுடன்... கடையின் கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே விழுந்து இறக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பெண் தான் நாயகியாக நடிக்க இருந்தாராம் பின்னர் ஒரு சில காரணங்களால் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது.