MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வேற லெவல் கிளாமர் லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா... ஒரு பக்கம் மட்டும் ஸ்ட்ரிப் அணிந்து ஹாட் போட்டோ சூட்...

வேற லெவல் கிளாமர் லுக்கில் கலக்கும் ஆண்ட்ரியா... ஒரு பக்கம் மட்டும் ஸ்ட்ரிப் அணிந்து ஹாட் போட்டோ சூட்...

தற்போது ஆண்ட்ரியா கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 05 2022, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Andrea Jeremiah

Andrea Jeremiah

பிரபல பாடகியாக இருந்தது முன்னணி நாகியாகும் முயற்சியில் இருப்பவர் ஆண்ட்ரியா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் பின்னணி படகியாக இருந்த இவர் தற்போது பன்மொழி நாயகியாக இருந்து வருகிறார்

 

27
Andrea Jeremiah

Andrea Jeremiah

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இவர் பாடிய பாடல் உலக புகழ் பெற்றது.  ஓ..சொல்ட்ரியா மாமா பாடலை  செம கிக்காக பாடி ரசிகர்களை உறைய வைத்தார் ஆண்ட்ரியா.

மேலும் செய்திகளுக்கு...லேட்டா கிடைச்சாலும் .. பெஸ்டா கிடைத்தது..விருது குறித்து சித்தார்த் உருக்கம்

37
Andrea Jeremiah

Andrea Jeremiah

முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆண்ட்ரியா. முதல் படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

47
Andrea Jeremiah

Andrea Jeremiah

பின்னர் ஆயிரத்தில் ஒருவன் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. செல்வராகவன் இயக்கதோல் வெளியான இந்த படத்தில் கார்த்தியுடன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆண்ட்ரியா.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வனுக்காக குரல் கொடுத்த கமலஹாசன்..கனவு படத்திற்காக உழைக்கும் நாயகனை பாராட்டும் ரசிகர்கள்

57
Andrea Jeremiah

Andrea Jeremiah

இதை தொடர்ந்து  விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானார் ஆண்ட்ரியா.

இதற்கிடையே சொந்த காரணங்களால் மனா உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சினிமா துறையில் இருந்து விலகி சிறிது காலம் மறுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி அட்டகாசம் செய்து வருகிறார்.

67
Andrea Jeremiah

Andrea Jeremiah

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவர் நடித்த நிர்வாண  காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

77
Andrea Jeremiah

Andrea Jeremiah

இதற்கிடையே அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் ஆண்ட்ரியா. அந்த வகையில் தற்போது இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.   

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved