MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரன்வீர் சிங்குக்கு ஆதரவு..! சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை அவிழ்த்துபோட்டு நிர்வாணமாக வலம் வந்த பிரபலம்

ரன்வீர் சிங்குக்கு ஆதரவு..! சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை அவிழ்த்துபோட்டு நிர்வாணமாக வலம் வந்த பிரபலம்

நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதால் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வரும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக ஒரு மாடல் அழகி நிர்வாணமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2022, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், மாடலிங் மீதும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதனால் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கியது.

24

ஏனென்றால் அந்த போடோஷூட்டில் அவர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்தன. குறிப்பாக பெண்களின் உணர்வை புண்படுத்தியதாக கூறி அவர்மீது மும்பை போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்.... மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

34

இது ஒருபுறம் இருக்க ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருசில பிரபலங்கள் அவரைப் போன்றே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் பிரபலம் அவ்வாறு செய்துள்ளார்.

44

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான அமண்டா செர்னி என்பவர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென ஆடைகளை கழற்றிபோட்டு நிர்வாணமாக வலம்வந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளிப்படையாக ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு செய்ததாக சொல்லவில்லை என்றாலும், அவரிம் இந்த நடவடிக்கை ரன்வீருக்கு ஆதரவளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.... செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அருமை.. விக்கியை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாலு மகேந்திரா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. நிலைதடுமாறி கண்ணீர் விட்ட இசைஞானி இளையராஜா!
Recommended image2
சத்யா - ரோகினி கல்யாணம்: நிலைகுலைந்து போன ஆதிரை! கதையை புரட்டிப் போடும் மிரட்டல் சவால்-மருமகள் சீரியலில் திருப்பம்!
Recommended image3
நடித்த 3 படங்களும் மெகா ஹிட்.. தோல்வி தெரியாத ஒரே தமிழ் ஹீரோ.. யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved