MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Breaking: இரண்டாவது திருமணத்தை மறைத்து நாடகம் ஆடிய அமலாபால்! நீதிமன்றத்தில் ஆதாரத்தை காட்டிய பவ்நிந்தர் சிங்!

Breaking: இரண்டாவது திருமணத்தை மறைத்து நாடகம் ஆடிய அமலாபால்! நீதிமன்றத்தில் ஆதாரத்தை காட்டிய பவ்நிந்தர் சிங்!

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைந்து பொய் புகார் கூறியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 07 2022, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

முன்னனி நடிகைகள் பட்டியலில் இருந்த போதே... பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் நடிகை அமலாபால். பின்னர் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அமலா பால்  - ஏ.எல் விஜய் விஜய் விவாகரத்து விஷயம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது வரை இருவருமே தங்களின் விவாகரத்துக்கு காரணம் என்ன  என்பதை வெளிப்படையாக கூறியதே இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கினார் அமலா பால். மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களையே தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் அவர் நடித்து வெளியான 'ஆடை' படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

மேலும் செய்திகள்: விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வெடிங் போட்டோஸ்!
 

37

எனினும் பலர் இவர் மிகவும் போல்டாக நடித்துள்ளார் என பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.  சமீபத்தில் அமலாபால் நடித்து, தயாரித்திருந்த 'கடவார்' படம்  ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

47

இந்நிலையில் நடிகை அமலா பால் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது முன்னல் காதலர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அமலா பாலுக்கும், தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர்  பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியால் கரு கலைந்துவிட்டது..! சுஜா - சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்!
 

57
amala paul

amala paul

ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தன்னுடைய காதலர் குறித்தும், அவருடன் திருமணம் ஆனது குறித்தும் வெளியில் காட்டி கொல்லாத அமலாபால், திருமணம் செய்தவர் மீது பாலியல் வழக்கு கொடுத்து அதிர வைத்துள்ளார். ஏற்கனவே பவ்நிந்தர் சிங் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது, அது போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என அமலா பால் கூறினார்.

67

ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் வாழாமல் பொய் புகார்களை கூறி வருவதாக தெரிவித்துள்ள பாடகர் பவ்நிந்தர் சிங், அமலா பால் தன்னை திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங்குக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.

மேலும் செய்திகள்: இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
 

77

அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி, கோலிவுட் தரப்பினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரம் இதற்க்கு அமலா பால் தரப்பில் இருந்து எந்த மாதிரியான விளக்கம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved