குழந்தை பெற்ற பிறகும் கும்முன்னு இருக்கும் ஆல்யா மானசா... மணப்பெண் கெட்டப்பில் மனதை மயக்கும் போட்டோஸ்...!

First Published 23, Oct 2020, 10:42 AM

செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய சீரியல்களில் மிகவும் முக்கியமானது ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் காதலர்களாக நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா ஜோடி நிஜத்திலும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இடையில் ஆல்யா மானசா கர்ப்பமாக சஞ்சீவ் மட்டுமே சீரியலில் நடித்து வந்தார். இந்த காதல் தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பிறகு கூடிய உடல் எடையை கடுமையாக முயற்சி செய்து குறைத்துள்ளார்.

செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி மணப்பெண் கெட்டப்பில் ஆல்யா மானசா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

மயில் நிற பட்டுப்புடவையில் கழுத்து நிறைய நகைகளோடு ஆல்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து குழந்தை பெற்ற பிறகு உங்கள் அழகு கூடியிருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பொறாமை கொள்ள வைக்கும் அழகு

பொறாமை கொள்ள வைக்கும் அழகு

மயில் வண்ண அழகியின் கையில் மயில் தோகை

மயில் வண்ண அழகியின் கையில் மயில் தோகை

மின்மினி பார்வையில் கொஞ்சும் அழகு

மின்மினி பார்வையில் கொஞ்சும் அழகு

செதுக்கி வைத்த சிலைகளை வெட்கம் கொள்ள வைக்கும் அழகி

மயில் தோகையை கை வைத்த படி மாஸாக ஒரு போஸ்

வெட்கப் புன்னகை

வெட்கப் புன்னகை

பாதி முகத்தை மயில் தோகையால் மறைத்தாலும் அது கூட இன்னும் அழகை கூட்டுதே