- Home
- Cinema
- Alya Manasa : குழந்தை பிறந்த பிறகு ரூட்டை மாற்றிய ஆலியா...இப்படி கொடுமைக்காரியாக மாறிட்டாங்களே?
Alya Manasa : குழந்தை பிறந்த பிறகு ரூட்டை மாற்றிய ஆலியா...இப்படி கொடுமைக்காரியாக மாறிட்டாங்களே?
Alya Manasa : ராஜா ராணி இரண்டு எபிசோடுகளிலும் கொடிகட்டி பறந்த ஆலியா, தற்போது அந்த சீரியலில் இருந்து முற்றிலும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

alya manasa
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் அழியா- சஞ்சீவ். இவர்கள் அந்த காதல் தம்பதிகளாக நடித்திருந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
alya manasa
ராஜா ராணியில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சீவும் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் அறிமுகமாகி இருந்தனர்.
alya manasa
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சீரியல்களில் பிஸியாக இருந்த இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது.
alya manasa
பிரசவத்திற்கு பிறகும் சீரியலில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு ஸ்லிம் ஆனார் ஆலியா. இதையடுத்து ராஜா ராணி இரண்டாம் பாகத்திலும் ஆலியாவே நாயகியாக கமிட் ஆனார்.
alya manasa
இந்த சீரியலில் சித் நாயகனாக நடிக்கிறார். முந்தைய பாகத்தில் படிக்காத பெண்ணாக வந்த ஆலியா ,இதில் காவல் அதிகாரியாக ஆகவேண்டும் என்னும் கனவுடன் இருக்கும் மருமகளாக நடித்து வந்தார்.
alya manasa
ராஜா ராணி போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. இதற்கிடையே ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இருந்தும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.
alya manasa
சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை சஞ்சீவ் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
alya manasa
பிரசவத்திற்கு பிறகு ஆலியா மீண்டும் சீரியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முற்றிலும் ராஜா ராணி 2 வில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
alya manasa
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஆஹா கல்யாணாம் சீரியலில் ஆலியா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டுகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி நாடகத்தின் மூலம் பிரபலமான கார்த்தி இந்த சீரியலில் நாய்கான நடிப்பதாகவும். ஆலியா மிகவும் கொடூரமான மனைவி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.