- Home
- Cinema
- Ileana D'Cruz Maldives Hot: மாலத்தீவில் எல்லை மீறிய கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட இலியானா! அதுக்குன்னு இப்படியா?
Ileana D'Cruz Maldives Hot: மாலத்தீவில் எல்லை மீறிய கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட இலியானா! அதுக்குன்னு இப்படியா?
சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று அதன் அழகை அனுபவித்து திரும்பியுள்ள நடிகை இலியானா (Ileana dcruz), தன்னுடைய சிவந்த மேனியின் அழகை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் இதோ...

பட பிடிப்புகள் இல்லாத நாட்களில், நடிகர் நடிகைகள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள அவ்வப்போது, வெளிநாடுவர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சிங்கப்பூர், லண்டன் என சுற்றிக்கொண்டிருந்த நடிகைகளின் கவனம் முழுவதும் தற்போது இயற்க்கை அழகு நிறைந்த மாலத்தீவு மீது திரும்பியுள்ளதால், சமீப காலமாக நேரம் கிடைக்கும் போது அங்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அங்கு சென்றாலே நடிகைகள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சி காட்ட துவங்கி விடுகிறார்கள். அந்த வகையில், நடிகை இலியானா ஏற்கனவே தினுசு தினுசாக புகைப்படங்கள் வெளியிட்ட நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
வெள்ளை நிற உடையில்... போதும் போதும் என்கிற அளவுக்கு தன்னுடைய சிவந்த மேனியை காட்டி கவர்ச்சியில் உச்சம் தொட்டுள்ளார் இலியானா.
இவரின் இந்த படு பயங்கரமான ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சில இந்த புகைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.
சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று அதன் அழகை அனுபவித்து திரும்பியுள்ள நடிகை இலியானா (Ileana dcruz), தன்னுடைய சிவந்த மேனியின் அழகை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் இதோ...
கவர்ச்சியை கூட அளவாக காட்டினால் தான் ரசிகர் ரசிப்பார்கள், அளவுக்கு மீறினால் இப்படி விமர்சனங்கள் தான் வரும் போல... அதே நேரத்தில் இலியானாவின் இந்த உச்சம் தொட்ட கவர்ச்சியை சிலர் ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.