MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'! 4 நாட்களில் 2.0 லைப் டைம் வசூலை காலி செய்த அல்லு அர்ஜுன்!

வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'! 4 நாட்களில் 2.0 லைப் டைம் வசூலை காலி செய்த அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த, அதிகார பூர்வ தகவல் தற்போது படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 09 2024, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pushpa 2 Movie

Pushpa 2 Movie

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும், அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரூ.350 கோடி வசூல் சாதனை படத்தை நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் 12,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

24
Pushpa 2 Allu Arjun Salary

Pushpa 2 Allu Arjun Salary

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பில் காரணமாக இரண்டாவது படத்தை, சுமார் 400 முதல் 500 கோடி வரை பணத்தை கொட்டி, 'புஷ்பா 2' படத்தை தயாரித்திருந்தது மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். அதே போல் இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 300 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!
 

34
Pushpa 2 Collection Update

Pushpa 2 Collection Update

'புஷ்பா தி ரூல்' திரைப்படம் வெளியாகி ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்றது. ஆனால் விமர்சனங்களை தாண்டி சில படங்கள் கண்டிப்பாக ரசிகர்களை சென்றடையும் என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறிய இப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்து தற்போது அசுர வேகத்தில் திரையரங்கில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
 

44
Pushpa 2 Beat 2.0 Movie Life Time Collection

Pushpa 2 Beat 2.0 Movie Life Time Collection

முதல் நாளே, ரூ.294 கோடி வசூலித்த 'புஷ்பா 2' திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. அந்த வகையில், நான்காவது நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நான்கு நாட்களில், சுமார் ரூ.829 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் மூலம், 800 கோடி வசூல் சாதனை படைத்த ரஜினிகாந்தின் 2.0 படத்தின் சாதனையை காலி செய்துள்ளது 'புஷ்பா 2'. மேலும் இதே வேகத்தில் சென்றால், கல்கி, RRR, பாகுபலி போன்ற படங்களின் லைப் டைம் வசூலை ஒரே வாரத்தில் பீட் பண்ணிவிட்டுடும் இந்த படம் என கூறி வருகின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.

'அண்ணா' சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அள்ளிக்கொடுக்கும் ஜீ தமிழ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved