MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்ஸ்டாவில் மில்லியனில் ஃபாலோவர்ஸ் இருந்தாலும்.. மனைவியை மட்டுமே ஃபாலோ பண்ணும் 2 டாப் ஹீரோஸ்! யார் தெரியுமா?

இன்ஸ்டாவில் மில்லியனில் ஃபாலோவர்ஸ் இருந்தாலும்.. மனைவியை மட்டுமே ஃபாலோ பண்ணும் 2 டாப் ஹீரோஸ்! யார் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கில் தங்களுக்கு ஃபாலோவர்ஸ் இருந்தாலும், மனைவியை மட்டுமே பின் தொடரும் இரண்டு நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 08 2024, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Social Media Development:

Social Media Development:

ஒரு காலத்தில், போன் மூலம் பேசுவதே மிகவும் அபூர்வமான ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது சர்வ சாதாரணமாகி விட்டது. AI தொழில்நுட்பம் வரை, உலகம் நவீன வளர்ச்சி அடைந்துள்ளதால்... நேரில் பார்க்க முடியாத பிரபலங்களை கூட, சமூக வலைத்தளத்தில் மூலம் மிகவும் எளிமையாக ரீச் செய்கிறார்கள் ரசிகர்கள்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Twitter And Instagram:

Twitter And Instagram:

இதற்க்கு வழி வகுக்கும் செயலிகள் தான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை. இவை இரண்டின் மூலமாக ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்களிடம் கேட்க விரும்பும் கேள்வியை வெளிப்படையாக கேட்க, அதற்க்கு நேரம் கிடைக்கும் போது பிரபலங்கள் பதிலளித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?

35
2 actors Followed Only wife:

2 actors Followed Only wife:

அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரண்டு பிரபலங்கள்... தங்களை மில்லியன் கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்தாலும், அவர்கள் இருவருமே தங்களின் மனைவியை மட்டுமே ஃபாலோ செய்கிறார்கள். அதை தவிர வேறு எந்த ஒரு டாப் நடிகர் நடிகைகளை அவர்கள் ஃபோலோ செய்யவில்லை.  

45
Allu arjun and sivakarthikeyan

Allu arjun and sivakarthikeyan

அந்த இரண்டு பிரபலங்கள் வேறு யாரும் அல்ல, இன்ஸ்டாகிராமில் அதிக பட்சமாக 24.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நடிகர் அல்லு அர்ஜுனும், 7.3 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் தான். 

சுந்தரி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

55
Allu arjun and sivakarthikeyan only followed his wife

Allu arjun and sivakarthikeyan only followed his wife

அல்லு அர்ஜுன் மனைவி ஸ்ரேயா ரெட்டியை மட்டுமே ஃபாலோ செய்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன்... 4 போஸ்ட் மட்டுமே போட்டுள்ள மனைவி  ஆர்த்தியை மட்டுமே பின்தொடர்கிறார். இந்த தகவல் பலரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
சிவகார்த்திகேயன்
இன்ஸ்டாகிராம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved