MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AK 62 .. அதிரடி கண்டிஷன் போட்ட அஜித்.. அதிர்ந்து போன விக்னேஷ் சிவன்..இது இல்லாமல் எப்படி?

AK 62 .. அதிரடி கண்டிஷன் போட்ட அஜித்.. அதிர்ந்து போன விக்னேஷ் சிவன்..இது இல்லாமல் எப்படி?

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அஜித்தின் 62 வது படத்தில் நடிக்க அஜித் 2 கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு சம்மதம் தெரிவித்த பிறகே க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார் அஜித்.  

2 Min read
Author : Kanmani P
Published : Mar 23 2022, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Ajith

Ajith

வலிமைக்கு கிடைத்த வெற்றி :

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து போனிகபூர், வினோத், அஜித்குமார் கூட்டணியில் உருவான படம் வலிமை. பாதி சண்டை, பாதி செண்டிமெண்ட் என கலவையாக உருவாகி இருந்தது வலிமை. கிட்டத்தட்ட 2 அரை வருட காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Ajith

Ajith

பட ரிலீஸுக்கு முன்னரே வசூல் வேட்டை :

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த வலிமை ரிலீஸுக்கு முன்னரே ப்ரிபுக்கிங் மூலம் கோடிக்கணக்கில் வசூல் செய்திருந்தது. படம் வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருந்தது. முதல் மூன்று நாள் கணக்குப்படி கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

38
Ajith

Ajith

ஹிட் அடித்த அம்மா பாடல் :

வலிமையிலிருந்து இரண்டாவது சிங்குளாக வெளிவந்த அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி ஹிட் கொடுத்து. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த பாடலை தனது அம்மாவிற்காக எழுதியிருந்தாகவும் விக்னேஷ். 

48
valimai ajith look

valimai ajith look

நட்சத்திர பட்டாளம் :

ரொமான்ஸுக்கு இடமில்லாத வலிமையில் அஜித்தின் தோழியாகவும் போலீஸ் அதிகாரியாகவும் காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...Valimai OTT: வலிமைக்கு தடை இல்லை... ஓடிடி-யில் வெளியீடு உறுதி... தீர்ப்பில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!

58
valimai ajith look

valimai ajith look

ஓடிடிக்கு செல்லும் வலிமை :

திரையரங்குகளை தெறிக்கவிட்ட வலிமையில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தற்போது ஓடிடிக்கு செல்ல உள்ளது. 25 நாட்கள் கழித்து வலிமை ஓடிடிக்கு சென்றுள்ளது. வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.  

68
Ajith

Ajith

அஜித்குமார் 61 :

போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித் கமிட் ஆகியுள்ளார்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். இது குறித்த அஜித்தின் லுக் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அஜித் வில்லன் கெட்டப்பில் நடிப்பார் என கூறப்படுகிறது.

78
ajith 62

ajith 62

அஜித்குமார் 62 :

அஜித்குமார் 61 ஸ்டைலில் உலா வரும் அஜித் தந்தது மனைவியுடன் வெளியிட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் ட்ரெண்டாகி வருகையில், அஜித் 62 வது படத்தின் அப்டேட் வெளியானது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கவுள்ளது. இதில் அனிரூத் இசையமைக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.

மேலும் செய்திகளுக்கு...Ajith salary :வலிமை தந்த மவுசு.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அஜித்! AK 62 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

88
ajith - vignesh shivan

ajith - vignesh shivan

விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் 62 :

இதையடுத்து அஜித் 62 குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்து அஜித்திடம் பேச சென்ற விக்கியிடம் இந்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் கட்டாயம்  கூடாது என்றும், சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயம்  வேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் ஓகே  பிறகே படம் ஒப்பந்தமானதாம்.   

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved