MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நார்வேயில் தல - தளபதி! சிங்கிளாக அஜித்... திரிஷாவுடன் ஜோடியாக வலம் வரும் விஜய் - லீக் ஆன போட்டோ

நார்வேயில் தல - தளபதி! சிங்கிளாக அஜித்... திரிஷாவுடன் ஜோடியாக வலம் வரும் விஜய் - லீக் ஆன போட்டோ

நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் நார்வே நாட்டில் ஜோடியாக வலம் வரும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 14 2023, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை திரிஷாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதனால் தற்போது 40 வயதை எட்டிய போதிலும் நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை திரிஷா நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.

24

கடைசியாக விஜய்யும் திரிஷாவும் குருவி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்னர் 15 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. லியோ பட ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டார்.

இதையும் படியுங்கள்... அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர காரணமே பா.இரஞ்சித் தானாம் - கியூட் லவ் ஸ்டோரியின் பின்னணி

34

அவர் எந்த நாட்டுக்கு சென்றிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் நார்வே நாட்டுக்கு தான் சுற்றுலா சென்றிருக்கிறார். அதுவும் தனியாக இல்லை, நடிகை திரிஷா உடன். விஜய்யும், திரிஷாவும் நார்வே நாட்டில் ஜோடியாக ஷாப்பிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

44
ajith

ajith

இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், நடிகர் அஜித்தும் தற்போது நார்வே நாட்டில் தான் உள்ளார். அவர் சிங்கிளாக அந்நாட்டில் பைக் ரைடிங் செய்து வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷா, அடுத்ததாக நடிகர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்‌ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved