MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதியின் 'பீஸ்ட்' படத்தை அப்பட்டமா காப்பி அடித்தது போல் இருக்கே 'துணிவு' ட்ரைலர்? தெறிக்கும் மீம்ஸ்!

தளபதியின் 'பீஸ்ட்' படத்தை அப்பட்டமா காப்பி அடித்தது போல் இருக்கே 'துணிவு' ட்ரைலர்? தெறிக்கும் மீம்ஸ்!

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியான நிலையில், இதனைப் பார்த்து 'பீஸ்ட்' படத்தை காப்பி அடித்தது போல் இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 31 2022, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு' ஏற்கனவே அஜித் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

24

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' படமும் வெளியாக உள்ளதால்...  இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுதூளாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் 'துணிவு'  படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பம்..! குட் நியூஸ் சொன்ன நடிகை பூர்ணாவிற்கு குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

34

மேலும் அஜித்தின் லுக்கை மட்டுமே வெளியிட்டு அவருடைய பெயர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு... இன்று மாலை 'துணிவு' படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற தகவலும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சற்று முன்னர் 'துணிவு' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்துடன் 'துணிவு' பட ட்ரைலரை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

44

'பீஸ்ட்' படத்தில் மால் ஹைஜாக் செய்யப்படுவதாகவும்... 'துணிவு' படத்தில் பேங்க் செய்யப்படுவதாகவும், அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் போன்றே இந்த படத்திலும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். மேலும் இது குறித்த புகைப்படங்கள் சிலவும் சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
செம்ம கொண்டாட்டத்தில் 'பாக்கிய லட்சுமி' சீரியல் நடிகர்கள்..! கேக் வெட்டி ஜமாய்த்த போட்டோஸ் வைரல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
Recommended image2
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?
Recommended image3
Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved