- Home
- Cinema
- மீண்டும் அஜித்தை கடுப்பேற்றும் தல ரசிகர்கள்! கால்பந்து போட்டியையும் விட்டு வைக்காமல் அட்ராசிட்டி!
மீண்டும் அஜித்தை கடுப்பேற்றும் தல ரசிகர்கள்! கால்பந்து போட்டியையும் விட்டு வைக்காமல் அட்ராசிட்டி!
ஏற்கனவே 'வலிமை' அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசம் தாங்காமல் அறிக்கை விட்டு அவர்களை சமாதானம் செய்தார் அஜித். ஆனால் தற்போது மீண்டும் அஜித் ரசிகர்கள், செல்லும் இடமெல்லாம் 'வலிமை' அப்டேட் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் யூரோ கால்பந்து போட்டியில் தல ரசிகர்கள் அப்டேட் கேட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த படம் குறித்து, ஃபர்ஸ்ட் லுக் கூட இன்னும் வெளியிட படாதது ரசிகர்களின் மிகப்பெரிய வருத்தம் என்றே கூறலாம்.

தல அஜித்தின் பிறந்தநாள் அன்றே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில், திடீர் என கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வந்ததால், மக்கள் துயரப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது சரியாக இருக்காது என்றும், மற்றொரு நாளில் வெளியிடப்படும் என அறிவித்தது.

ஆனால் தற்போது வரை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாக வில்லை. எனினும் வரும் 15 ஆம் தேதி அன்று 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்களை தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் யூரோ கால்பந்து போட்டியில்... ரசிகர்கள் சிலர் 'வலிமை' அப்டேட் கேட்டு பதாகையை காட்டியுள்ளனர்.

நேற்று லண்டனில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியின் அரையிறுதி போட்டியின்போது திடீரென அஜித் ரசிகர் ஒருவர் ’வலிமை’ அப்டேட் கேட்கும் பதாகையை தூக்கி காண்பித்தார். இந்த காட்சி உலகம் முழுவதும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதை அடுத்து ’வலிமை’ அப்டேட் உலக அளவில் தற்போது கவனத்தை பெற்றுள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கிரிக்கெட் வீரர்கள் என அனைவரிடமும், அப்டேட் கேட்டு அஜித்தை கடுப்பாகிய தல ரசிகர்கள் மீண்டும் இதே வேலையை தொடங்கி விட்டனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.