MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்கி விஷயத்தில் அஜித் செய்த பெரிய தவறு? நயன்தாராவின் பொல்லாப்புக்கு ஆளானதும் இந்த பழக்கத்தால் தான்!

விக்கி விஷயத்தில் அஜித் செய்த பெரிய தவறு? நயன்தாராவின் பொல்லாப்புக்கு ஆளானதும் இந்த பழக்கத்தால் தான்!

அஜித்தின் 62-வது படத்தை  விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு கையில் கிடைத்தும் நழுவியது. இதற்க்கு அஜித்திடம் இருக்கும் இந்த ஒரு பழக்கம் தான் என கூறப்படுகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Feb 10 2023, 12:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

அஜித் பல படங்களில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளதால், நயன் சக நடிகை என்பதை தாண்டி, இருவருக்குள்ளும் நல்ல நட்பும் இருந்தது. எனவே தான் நயன் - விக்கி திருமணத்தின் போது தான் பைக் ரெய்டில் பிசியாக இருந்தாலும்... தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் திருமணத்திற்கு அனுப்பி வைத்தார்.

27

மேலும் நயன்தாரா அஜித்திடம் தன்னுடைய கணவர் இயக்கத்தில் நடிக்கும் படி கேட்டு கொண்டதால் தான் அஜித் தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ரா வயிற்றை கட்டிப்பிடித்து... கொஞ்சும் 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா! வைரலாகும் போட்டோ

37

துணிவு பட நேரத்தில், விக்னேஷ் சிவனை சந்தித்து  பேசிய அஜித்... அவர் கூற வந்த கதையை கேட்காமல், ஒன் லைன் மட்டும் சொல்லுங்கள் என கேட்க, விக்கி சொன்ன ஒன் லைன் பிடித்து போனதால் படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லி மகிழ்ச்சியாக அனுப்பி வைத்துள்ளார்.

47

தன்னுடைய பட பணிகள் அனைத்தையும் முடித்த பின்னர் தான்.. விக்கி சொன்ன முழு கதையும் கேட்டுள்ளார். விக்கி சொன்ன கதை அஜித்துக்கு மட்டும் அல்ல பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் திருப்திகரமாக அமையவில்லை. பின்னர் இந்த கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய சொல்லியும், விக்கி கூறிய கதை தனக்கு செட் ஆகாது என கூறி தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்கம் வாய்ப்பை தற்போது மகிழ் திருமேனிக்கு கொடுத்துள்ளார்.

நடிகர் பிரபாஸுடன்.. கிருத்தி சனோனுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்கிறதா? உண்மையை உடைத்த நண்பர்கள்!

57

ஏற்கனவே, எச்.வினோத் கூறிய ஒன் லைன் பிடித்து போகவே தான் அந்த படத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ஒன் லைனில் கூறிய காட்சி படத்தில் இல்லவே இல்லை எனவும் சில ரசிகர்கள் கூறி இருந்தனர்.

67

இப்படி இருக்க, ஒரு இயக்குனரிடம் முழு கதையும் கேட்காமல்... ஓகே கூறி, ஆசை காட்டி ஏமாத்தியது போல் ஆகிவிட்டது. ஆனால் தளபதி விஜய்யை பொறுத்தவரை, எந்த இயக்குனராக இருந்தாலும் ஆரம்பத்திலேயே முழு கதையும் கேட்டு, அந்த கதை தன்னுடைய மனதிற்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே ஓகே சொல்வர்.

விதவிதமான சேலையில் ... முன்னணி நடிகைகளை அழகில் ஓவர் டேக் செய்யும் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!

77

எனவே அஜித் இந்த ஒன் லைன் கேட்டு முடிவு செய்யும் பழக்கத்தை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நயன்தாராவின் பொல்லாப்புக்கும் ஆளாகாமல் இருந்திருப்பார் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Demonte Colony 3: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!
Recommended image2
Vijay Movie: எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!
Recommended image3
அறைக்குள்ளேயே ஒரு மாதம் முடங்கிய செம்பருத்தி நாயகி.! ஷபானா விவரிக்கும் 'அன்டோல்ட் ஸ்டோரி'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved