சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் 'தல' அஜித் மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில், காலை 6 : 30 மணியளவில் இருந்து காத்திருந்து தல அஜித் தன்னுடைய மனைவியுடன் வாக்களித்தார்.

ajith
<p>காலை 7 மணிக்கு முன்னதாகவே, சென்னை திருவான்மியூர் வாக்கு பதிவு மையத்திற்கு தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்துள்ளார். ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோதும், அதனை தவிர்த்து விட்டார்.</p>
காலை 7 மணிக்கு முன்னதாகவே, சென்னை திருவான்மியூர் வாக்கு பதிவு மையத்திற்கு தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்துள்ளார். ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோதும், அதனை தவிர்த்து விட்டார்.
<p>அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லாமேரிஸ் வாக்கு சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.</p>
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லாமேரிஸ் வாக்கு சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
<p>மேலும் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்று வாக்களிக்க பொதுமக்களில் ஒருவராக காத்துக்கொண்டிருக்கின்றனர்.</p>
மேலும் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்று வாக்களிக்க பொதுமக்களில் ஒருவராக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
<p>மேலும் தொடர்ந்து காலை முதலே பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அணைத்து வாக்கு மையங்களிலும் சுமார் 13 விதமான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
மேலும் தொடர்ந்து காலை முதலே பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அணைத்து வாக்கு மையங்களிலும் சுமார் 13 விதமான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.