மீண்டும் பணிக்கு திரும்பிய ஐஸ்வர்யா தனுஷ் ..ட்ரெண்டாகும் இயக்குனர் அவதார போட்டோஸ்
திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூன்று நாட்களுக்குப் பிறகு, படப்பிடிப்புக்கு திரும்பியுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..

aishwarya dhanush
சூப்பர் ஸ்டார் ரஜினி - லதா தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தன்னை விட வயது குறைந்த நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார். இயக்குனராகவும், பின்னணி பாடகராகவும் ஜொலித்து வருகிறார் ஐஸ்வர்யா.
aishwarya dhanush
கடந்த 18 ஆண்டுகளாக பிரியா நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பிரியப்போவதாக அறிவித்து ரசிர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
aishwarya dhanush
இதையடுத்து குடும்பத்தினர், நன்பர்கள் என பலரும் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை இருவரும் முடிவில் இருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை. ஆனால ஐஸ்வர்யா இதுவரை சோசியல் மீடியா அக்கவுண்டில் இன்றும் ஐஸ்வர்யா தனுஷாகவே இருந்து வருகிறார்.
aishwarya dhanush
விவகாரத்து முடிவால்மனமுடைந்திருந்த ஐஸ்வர்யா. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் உத்தேசத்தில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
aishwarya dhanush
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அதிலிருந்து மீண்டு.. காதலர் தினத்தன்று ஆல்பம் சாங் ஒன்றை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தியிருந்தார்.
aishwarya dhanush
இதையடுத்து மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் மீண்டும் அனுமதியாகியுள்ளதாக அறிவித்திருந்தார்.
aishwarya dhanush
மருத்துவமனையில் இருந்தபடி கடந்து சென்ற உலக மகளிர் தினத்தை அங்குள்ள கொரோனா வாரியர்ஸுடன் கொண்டாடிய ஐஸ்வர்யா அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
aishwarya dhanush
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ஐஸ்வர்யா ம்யூசிக் ஆல்பம் இயக்கும் பணியில் மும்மரமாக உள்ளார். அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.