ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள் ஸ்பெஷல்... இதுவரை அதிகம் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு..!
1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியில், தனது 21 வயதில் பட்டத்தை கை பற்றியபோது, ஐஸ்வர்யா ராய்க்கு மிக அழகான பெண் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இதுவரை இவருடைய பல புதிய புதிய புகைப்படங்களை பார்த்திருந்தாலும், இதுவரை பார்த்திடாத டாப் 20 புகைப்படங்கள் இதோ...

ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அது மட்டுமல்ல, 1994 ஆம் ஆண்டில் 21 வயதில் மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றவர்.

ஐஸ்வர்யா கல்லூரியின் மிக அழகான பெண் என்று அழைக்கப்பட்டார், பின்னர் 1994 ஆம் ஆண்டில் உலக அழகி மகுடத்தை வென்றதன் மூலம் உலக அழகி என்பதை நிரூபித்தார், இது அவருடைய தோழி ஷிவானியுடன் நினைவு கூர்ந்த புகைப்படம்.

கல்லூரி மேகஸின் ஒன்றிற்காக ஐஸ்வர்யா ராய் எடுத்து கொண்ட புகைப்படம்.

ஆர்டிடெக்சர் படிப்பை படிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராய்

மாடலிங் துறையில் ஈடுபடும் போது ஐஸ்வர்யா ராய் தன்னை மாறுபடுத்தி காட்டினார்.

குட்டை உடையில் செம்ம ஸ்டைலிஷாக ஐஸ்வர்யா ராய்

நடனத்தில் அலாதி பிரியம்

நடனத்தில் அலாதி பிரியம்

வாவ்... பிரமிக்க வைக்கும் மேகஸின் போட்டோ ஷூட்

கலைநயத்துடன் கூடிய போஸ்

கலைநயத்துடன் கூடிய போஸ்

டிராடிஷ்னல் உடையில் போட்டோ ஷூட்

டிராடிஷ்னல் உடையில் போட்டோ ஷூட்

இடுப்பழகில் கவரும் ஐஸ்வர்யா ராய்

இடுப்பழகில் கவரும் ஐஸ்வர்யா ராய்

பச்சை நிற உடையில் இதுவரை பார்த்திடாத புகைப்படம்

கவர்ந்திழுக்கும் கண்கள்

கவர்ந்திழுக்கும் கண்கள்

எக்கசக்க அழகில் ஐஸ்வர்யா ராய்

எக்கசக்க அழகில் ஐஸ்வர்யா ராய்

சில்வர் நிற உடையில் வெள்ளி சிலை போல் ஐஸ்வர்யா ராய்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்

கையில் காபியோடு கூல் போஸ்

கையில் காபியோடு கூல் போஸ்

2003 ஆம் ஆண்டு அட்டை படத்தில் வந்த அழகி

2003 ஆம் ஆண்டு அட்டை படத்தில் வந்த அழகி

பாப் கட்டிங் போஸ்

பாப் கட்டிங் போஸ்