MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!

13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யா பச்சன் பள்ளியின் ஆண்டு விழாவில் நடித்த நாடகம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2024, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aishwarya Daughter Aaradhya

Aishwarya Daughter Aaradhya

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆதாரத்யா பச்சன், மும்பையில் முகேஷ் அம்பானி நடத்தி வரும், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பலர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதத்தில், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Aaradhya School Stage Performance

Aaradhya School Stage Performance

இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா, நாடகம் ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்பங்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இந்த பள்ளி விழாவில் ஆராத்யாவின் அசத்தலான நடிப்பை பார்த்து ரசித்துள்ளனர். 
 

கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்! 13 போட்டியாளராகளுக்கும் ஆப்பு; கதறிய முத்துக்குமரன்!

35
Aishwarya Rai Participate This Celebration

Aishwarya Rai Participate This Celebration

ஆராத்தியாவுடன் இந்த நாடகத்தில், ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் கான் மற்றும் இன்னும் சில  மாணவர்கள் நடித்துள்ளனர். அதே போல் ஆப்ராம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்த, இதனை கௌரி கான், ஷாருக்கான் ஆகியோர் பள்ளி விழாவில் கலந்து கொண்டு பெற்றோர் வரிசையில் அமர்ந்து ரசித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

45
Shah rukh khan son Abiram Performance

Shah rukh khan son Abiram Performance

இந்த நிகழ்ச்சி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்பட்டுள்ளது என்பதால், ஆராத்யா சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட கிருஸ்துமஸ் செலபிரஷன் உடையை அணிந்திருந்தார். ஆப்ராம் கானும் வெள்ளை நிறத்தில் ஆடையை அணிந்திருந்தார். ஆங்கில நாடகமான இதில், நடிகர்களான அம்மா  ஐஸ்வர்யா ராய் மற்றும் அப்பா அபிஷேக் பச்சனை பெருமை கொள்ளும் விதத்தில் தன்னுடைய 13 வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆராத்யா என கூறப்படுகிறது. 

'விடுதலை 2' படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 காரணம்!

55
Aaradhya Photos Goes Viral

Aaradhya Photos Goes Viral

திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த விழா குறித்து தான் தற்போது பாலிவுட் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதே போல் விவாகரத்து வதந்திக்கு புற்று புள்ளி வைக்கும் விதத்தில், இந்த பள்ளி விழாவில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதோடு, மகளையும் ஒரே காரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அபிஷேக் பச்சன்
அமிதாப் பச்சன்
ஐஸ்வர்யா ராய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved