MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இறக்கையை மேலாடையாக அணிந்து கவர்ச்சியால் கலக்கிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

இறக்கையை மேலாடையாக அணிந்து கவர்ச்சியால் கலக்கிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

பிக் பாஸ் ஷோவிலேயே கவர்ச்சிகளை அள்ளி தெளித்து இருந்த இவர், வெளியில் வந்த பிறகு பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 11 2022, 09:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
aishwarya dutta

aishwarya dutta

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் படம் மூலம் அறிமுகமாகியிருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தில் ஹரிணி என்னும் வேடத்தில் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
aishwarya dutta

aishwarya dutta

பெங்காலி மற்றும் ஹிந்தியில் இரு மொழி திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்னும் படத்தின் மூலம் தான் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.

39
aishwarya dutta

aishwarya dutta

இவர் பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

49
aishwarya dutta

aishwarya dutta

இதை அடுத்து இவருக்கு பிக் பாஸ் சீசன் இரண்டில் நூலையும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ரியாலிட்டி ஷோ தான் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...அண்ணனுக்கா ரசிகர்களிடம் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்

59
Aishwarya Dutta

Aishwarya Dutta

இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்  ஐஸ்வர்யா தாத்தா. இவருக்கு ரசிகர்களும் ஏராளமாகிவிட்டனர்.

69
Aishwarya Dutta

Aishwarya Dutta

பிக் பாஸ்க்கு பிறகும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவில் இவர்தான் வெற்றியாளராக கோப்பையை தட்டி சென்றிருந்தார். 

79
Aishwarya Dutta

Aishwarya Dutta

இதை தொடர்ந்து தற்போது காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அழகா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

மேலும் செய்திகளுக்கு.. பாலியல் துன்புறுத்தல் புகார்... அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேத்துங்க - மகளிர் ஆணையம் கடிதம்

89
Aishwarya Dutta

Aishwarya Dutta

இதற்கிடையே பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமான போட்டோ சூட்டில் இறங்கி விட்டார். பிக் பாஸ் ஷோவிலேயே கவர்ச்சிகளை அள்ளி தெளித்து இருந்த இவர், வெளியில் வந்த பிறகு பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.

99
Aishwarya Dutta

Aishwarya Dutta

அந்த வகையில் தற்போது இறகு போன்ற மேலாடை அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Recommended image2
Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்
Recommended image3
Magudam Movie Day 1 Box Office : விஷாலின் மகுடம் முதல் நாளே வசூலை வாரிசுருட்டியதா? வாஷ் அவுட் ஆனதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved