- Home
- Cinema
- Aishwarya Arjun : வெள்ளை சேலையில் தேவதை மாதிரி இருக்கும் அர்ஜூன் மகள்!! இப்படி ஒரு அழகா? லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Aishwarya Arjun : வெள்ளை சேலையில் தேவதை மாதிரி இருக்கும் அர்ஜூன் மகள்!! இப்படி ஒரு அழகா? லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் வெள்ளை நிற சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ஜுனின் மகள் தான் நடிகை ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா அர்ஜுன் குறைவான படங்கள் நடத்திருந்தாலும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நடிகை ஆவார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூன் அவ்வப்போது போட்டோக்களை பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் வெள்ளை நிற சேலையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

