MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் பற்றி பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 07 2025, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rashmika Vijay Deverakonda age difference
Image Credit : Instagram

Rashmika - Vijay Deverakonda age difference

விஜய் தேவரகொண்டா பெயரைக் கேட்டாலே நடிகை ராஷ்மிகா மந்தனா முகம் வெட்கத்தில் சிவந்துவிடும், கடந்த சில ஆண்டுகளாக சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் திட்டமிட்டு உள்ளனர்.

24
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்
Image Credit : Instagram

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்

கீதா கோவிந்தம் படத்தில் இவர்களது ஜோடி திரையில் பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஜோடி என அழைக்கப்பட்டனர். படத்திற்குப் பிறகும் ஆஃப் ஸ்கிரீனில் ஒன்றாக காணப்பட்டனர். ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெறும் என கூறப்படுகிறது. திருமணம் மற்றும் வரவேற்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா சரியான ஜோடி என ரசிகர்கள் முன்பே கணித்திருந்தனர். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரம்மாண்ட திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
Related image2
ரகசியமாக நடந்து முடிந்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்... கல்யாணம் எப்போ தெரியுமா?
34
வயது வித்தியாசம்
Image Credit : social media

வயது வித்தியாசம்

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஷ்மிகா மந்தனாவின் வயது 29. விஜய் தேவரகொண்டாவின் வயது 36. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 7 ஆண்டுகள். இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். படத்தில் இணைந்த பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இடையே நெருக்கம் அதிகரித்து நாளடைவில் அது காதலாக மாறியது.

44
ராஷ்மிகாவின் முதல் காதல்
Image Credit : Asianet News

ராஷ்மிகாவின் முதல் காதல்

விஜய் தேவரகொண்டாவை காதலிக்கும் முன்னர் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி உடன் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 11 ஆண்டுகள். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனது. ரிஷப் ஷெட்டி உடனான காதல் முறிவுக்கு பின்னர் தான் ராஷ்மிகா பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Recommended image2
"யார் இவன்? எனக்கா பாடப்போறான்?" - சிவாஜி கணேசனின் கர்ஜனை... நடுங்கிப்போன பாடகர் மனோ! என்ன நடந்தது தெரியுமா?
Recommended image3
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!
Related Stories
Recommended image1
ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
Recommended image2
ரகசியமாக நடந்து முடிந்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்... கல்யாணம் எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved