விஜய், சிம்பு படங்களை தொடர்ந்து திரையரங்கில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் படம்!
First Published Jan 6, 2021, 4:34 PM IST
மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் பிரபல நடிகர் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த படங்கள் அனைத்தும் தற்போது தான் ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. அந்த வகையில் பொங்கலுக்கு மாஸ்டர், மற்றும் ஈஸ்வரன் திரையரங்கிலும், பூமி ஓடிடி தளத்திலும் வெளியாகும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வெளியாக உள்ள முன்னணி நடிகர் ஒருவரின் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை திரைத்துறையை விட விஷ்ணு விஷாலை தான் வேகமாக சுழட்டி அடித்தது. காரணம் கடைசியாக இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த, 'சிலுகுவார் பட்டி சிங்கம்' மற்றும் 'ராட்சஷன்' ஆகிய படங்கள் தான் வெளியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?