MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

“மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

அட்லி - விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தான். ஆனால் அவர் நடிக்க மறுத்த காரணம் என்ன என இப்போது மனம் திறந்துள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Aug 18 2020, 04:02 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

விஜய் அட்லி கூட்டணியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தாறுமாறு கெத்து காட்டிய திரைப்படம் மெர்சல்.

விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தாறுமாறு கெத்து காட்டிய திரைப்படம் மெர்சல்.

28

தீபாவளி ஸ்பெஷலாக 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து. ஆனால் அத்தனை தடைகளை கடந்து வந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

38

இந்த படத்தில் விஜய் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அப்பா வெற்றிமாறன், 5 ரூபாய் டாக்டர், மேஜிக்மேன் என இரண்டு மகன்கள் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

48

இதில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அழகிய பஞ்சாபி பெண்ணாக அந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

58

மெர்சல் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே நித்யா மேனன் வந்திருந்தாலு, மற்ற விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, காஜல் அகர்வாலை விட அவர் தான் ரசிகர்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்தார்.

68

78

அப்படிப்பட்ட நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அட்லி அணுகியது ஜோதிகாவை தான். ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்றே ஜோதிகா மீது கோபத்தில் இருந்தனார்.

88

மெர்சல் படத்தில் ஜோதிகா நடிக்காததற்கான காரணம் குறித்து தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அட்லி கதை சொல்லும் போது ஜோதிகாவிற்கு அந்த ஸ்கிரிப்ட் பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மேலும் தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக தான் அந்த படத்தில் நடிக்கவில்லையோ, தவிர வேறு எந்த காரணமும் இல்லை என மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Recommended image2
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
Recommended image3
Actress Iswarya Menon : கூலிங் கிளாஸில் கூலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. பார்த்ததும் பிடிக்கும் சூப்பர் கிளிக்ஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved