MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தாவணி பாவாடையுடன் தங்கமாய் ஜொலிக்கும் அதிதி சங்கர்...க்யூட் போட்டோஸ்

தாவணி பாவாடையுடன் தங்கமாய் ஜொலிக்கும் அதிதி சங்கர்...க்யூட் போட்டோஸ்

தாவணி பாவாடையுடன் தங்க நகை அணிந்து அழகு தேவதையாக ஜொலிக்கும் அதிதி சங்கரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 27 2022, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Aditi Shankar

Aditi Shankar

பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற சங்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா சங்கர் அஜித் சங்கர் அதிதிசங்கர் என மூன்று பிள்ளைகள் உண்டு. இதில் அதிதி சங்கர் மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
Aditi Shankar

Aditi Shankar

ஸ்ரீ ராமச்சந்திர பல்கலைக்கழகத்தையும் படிப்பை முடித்த கையோடு நடிப்பின் மீது நீண்ட நாட்களாக கொண்ட ஆர்வம் காரணமாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவால் பிரபல இயக்குனர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகினர்

39
Aditi Shankar

Aditi Shankar

இதைத்தொடர்ந்து அவருக்கு விருமன் வாய்ப்பு கிட்டியது. கிராமத்து படங்களை இயக்குவது புகழ்பெற்ற முத்தையா இயக்கத்தில் விருமன் வெளியாகி இருந்தது.

49
Aditi Shankar

Aditi Shankar

இவர் முன்னதாக கொடிவீரன், தேவராட்டம், கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். முதல் முறையாக படத்தில் நடிப்பதற்கான எந்த தோற்றமும் இல்லாமல் வெகு சகஜமாக தோன்றியிருந்தார் அதிதி சங்கர்.

இதையும் படியுங்கள்... உசிலம்பட்டி பள்ளிக்கு வந்த நடிகை கத்ரீனாவை ‘அரபிக்குத்து’ ஆட வைத்த மதுரை டான்ஸ் மாஸ்டரின் நெகிழ்ச்சி பேட்டி

59
Aditi Shankar

Aditi Shankar

முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளும் அதிகமாகிவிட்டது. இந்த பட விழாவில் கலந்து கொண்ட பொழுது ஆட்டம் பாட்டம் என அனைவரையும் வசிகரத்தில் இருந்தார் அதிதி சங்கர்.

69
Aditi Shankar

Aditi Shankar

அதோடு இந்த படத்தில் இடம்பெற்று இருந்த மதுரை வீரன் பாடலை தனது குரலில் பாடி பாடகியாகவும் அறிமுகம் ஆகிவிட்டார். படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது.

79
Aditi Shankar

Aditi Shankar

தொடர்ந்து தற்போது அதிதி சங்கருக்கு சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக உள்ளார் அதிதி சங்கர். அந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்க உள்ளார். இவர் சமீபத்தில் தான் தேசிய விருதை பெற்றிருந்தார்.

89
Aditi Shankar

Aditi Shankar

தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி கலக்கி வரும் அதிதி சங்கர் அவ்வப்போது தனது அழகான, கவர்ச்சி குறைவான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
 

99
Aditi Shankar

Aditi Shankar

அந்த வகையில் தற்போது தாவணி பாவாடையுடன் தங்க நகை அணிந்து அழகு தேவதையாக ஜொலிக்கும் அதிதி சங்கரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved